பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அடிவாரம்

Coimbatore இல் உள்ள இந்து கோயில்
இன்று பிற்பகல் 7:00 வரை திறந்திருக்கும்
தளத்தின் தலைப்புப் படம்

அறிவிப்புகள்


ஏழாவது மலை கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத்தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.வெள்ளிங்கிரி மலை பயணம் உகந்த நாட்கள் மலையேற ஏற அனுமதி காலம் சிவராத்திரி முதல் மே மாதம் கடைசி வரை வெள்ளிங்கிரி மலை பயணம் உகந்த நாட்கள்  இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர்.  மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்.

எங்களைத் தொடர்புகொள்ளவும்

தொடர்பு

முகவரி

வழிகளைப் பெறு
Poondi Road
Coimbatore, Tamil Nadu 641114
இந்தியா

வணிக நேரம்

திங்.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
செவ்.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
புத.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
வியா.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
வெள்.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
சனி:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
ஞாயி.:முற்பகல் 7:00 – பிற்பகல் 1:00, பிற்பகல் 3:00–7:00
கட்டண விவரத்தைப் பெறுக
செய்தி அனுப்பப்பட்டது. உங்களை விரைவில் மீண்டும் தொடர்புகொள்வோம்.